யாழ்.இளவாலையில் இரு இளைஞர்கள் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து, 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன . அதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரையும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, 

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு