SuperTopAds

இசைஞானி இளையராஜா இலங்கை வருகை..

ஆசிரியர் - Editor I
இசைஞானி இளையராஜா இலங்கை வருகை..

இசைஞானி இளையராஜா புதன்கிழமை (24) மாலை நாட்டை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை வந்தடைந்தார்.

எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள இசைநிகழ்ச்சிக்காக அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

Radio