யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று ஆரம்பம்..

14 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமானது. யாழ்ப்பாணம் முற்றவெளியிலேகாலை 10:30 மணிக்கு ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி ந.கெங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தினர், இந்திய துனைத் தூதரக அதிகாரிகள் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு