70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஒலுவில் அஸ்ஹர் பாடசாலை அபிவிருத்தி - ஏ.எல்.எம் அதாஉல்லாவினால் குறித்த நிதி ஒதுக்கீடு

ஆசிரியர் - Editor III
70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஒலுவில் அஸ்ஹர் பாடசாலை அபிவிருத்தி - ஏ.எல்.எம் அதாஉல்லாவினால் குறித்த நிதி ஒதுக்கீடு

70 இலட்சம்  ரூபா நிதி ஒதுக்கீட்டில்  ஒலுவில் அஸ்ஹர் பாடசாலை அபிவிருத்தி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் குறித்த பாடசாலையின்   உட்கட்டுமான வேலைத்திட்டத்திற்காக  தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான    ஏ.எல்.எம் அதாஉல்லாவினால்  குறித்த  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடும்  நிகழ்வில் பிரதேச செயலாளர்   பிரதேச செயலக  கணக்காளர் தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள்இ சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு