வெகு விமரிசையாக நடந்த வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா, முதலாம் இடத்தினை பெற்ற விமானம் தாங்கி ஆகாய கப்பல்..

ஆசிரியர் - Editor I
வெகு விமரிசையாக நடந்த வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா, முதலாம் இடத்தினை பெற்ற விமானம் தாங்கி ஆகாய கப்பல்..

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் இராட்சத ‘விசித்திர பட்டத்திருவிழா' திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். 

இந்த போட்டியில் 1ம் இடத்தினை வினோதன் என்பவருடைய பட்டமும், 2ம் இடத்தினை பிரசாந் என்பவருடைய பட்டமும், 3ம் இடத்துனை கம்சன் என்பவருடைய பட்டமும் பெற்றுக் கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு