SuperTopAds

அடுத்த வாரம் முதல் பால்மா விலை அதிகரிப்பு!

ஆசிரியர் - Editor I
அடுத்த வாரம் முதல் பால்மா விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.  01 கிலோ பொதி   75 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு அடுத்தவாரம் முதல் அமுலுக்கு வரும எனவும் பால்மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.