யாழ்.நல்லூர் சட்டநாதர் கோவிலடியில் சடலம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லூர் சட்டநாதர் கோவிலடியில் சடலம் மீட்பு..

யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம்  பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையா தற்கொலையா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு