சிகரெட்டின் விலைகள் அதிரடியாக உயர்வு!

ஆசிரியர் - Editor I
சிகரெட்டின் விலைகள் அதிரடியாக உயர்வு!

சிகரெட்டின் விலை இன்று திங்கட்கிழமை (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5, 15, 20 மற்றும் 25 ரூபா ஆகிய விலைகளில் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு