மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய நண்பர்களின் 2024 ஆண்டிற்கான நிர்வாகத்தெரிவு

ஆசிரியர் - Editor III

மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய நண்பர்களின் 2024 ஆண்டிற்கான  புதிய நிர்வாகத்தெரிவு சிறப்பாக இடம்பெற்றது.

இதன் போது மதிய உணவுடன் ஒன்று கூடல் இடம்பெற்றதுடன் சபையோர் முன்னிலையில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

இதன் போது தலைவர்  ஐ.குமையூன், பிரதி தலைவர் என்.எல்.எம்.றிபான், உப தலைவர் வை.சர்ஜுன் அக்மல், செயலாளர் ஏ.எச்.அல்-ஜவாஹீர், உப செயலாளர் எம்.எம் பர்சான் ,பொருளாளர் எம்.எம் அம்ஜாத், கணக்காய்வாளர் எம்.எம் இன்ஹார் , தவிசார் எம்.எம்.ஏ நஸிம்,

 நிறைவேற்று உறுப்பினர்கள்: எ.எஸ்.நிஸ்பர்,  எம்.எஸ்.ரஜாத் ,எஸ்.வனிசதார், எம்.எஸ்.எம் சர்ஜில் ,எம்.எம் கியாஸ், ஏ.ஆர்.எப் நயீம், ஏ.ஆர்.எம் வசீம், எம்.எம். தஸ்மீர், ஐ.எம்.பௌஸ், எம்.ரி.எம் .இர்பான், ரி.எம் அமீர் ஹான், எ.சி.எ. பௌசர், எ.சி.எம் ரொசான், ஐ.எம்.பௌரோஸ், எம்.எம்.றூமீஸ், எம்.சபான் ,எம்.நஜீப், எம்.எம் ஹபீல், ஏ.எம் அஸ்கீன், எம்.ரி.எம் தம்சீர் ,எம்.சி.எம் றமீஸ், எம்.எம்.இப்னு ஜசீர், 

ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு குழு: எம்.எச்.றயிசூல் ஹகீம், எ.ஆர் நைசர் ஹான், எ.எச்.எம் பாரிஸ், எம்.நுவிஸ் மௌலவி, எம்.எம். பஸ்லுல்லாஹ் ,எ.எஸ்.எம் பர்சாத், ஆகியோர் தெரிவாகினர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு