எரிபொருள் விலை குறைக்கப்பட்டது, இன்று நள்ளிரவு முதல் அமுல்...

ஆசிரியர் - Editor I
எரிபொருள் விலை குறைக்கப்பட்டது, இன்று நள்ளிரவு முதல் அமுல்...

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. 

அதன்படி பெட்ரோல் 92 ஒக்டேன் லிற்றருக்கு 10 ரூபா குறைப்பு - புதிய விலை 346 ரூபா, 

ஒக்டேன் 95, 3 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 426 ரூபா.

ஒட்டோ டீசல் 27 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 329 ரூபா.

சூப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிப்பு

-புதிய விலை 434 ரூபா

அத்தோடு. மண்ணெண்ணெய் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 247 ரூபாவாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு