கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்...

ஆசிரியர் - Editor I
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்...

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. 

இதன்போது மாவீரர்களின் உறவுகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு