தலைவர் பிரபாகரனின் 69வது பிறந்தநாள் யாழ்.பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்...

ஆசிரியர் - Editor I
தலைவர் பிரபாகரனின் 69வது பிறந்தநாள் யாழ்.பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 69  பிறந்தநாள் நிகழ்வு யாழ்  பல்கலை மாணவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் 

பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டியதுடன் இனிப்புக்களை பரிமாறி கொண்டாடியுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு