யாழ்.வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரனின் 69வது பிறந்தநாள் கொண்டாட்டம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரனின் 69வது பிறந்தநாள் கொண்டாட்டம்...

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கேக் வெட்டி, வல்வெட்டித்துறை பாரம்பரிய உணவு வகைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு