யாழ்.பொன்னாலையில் பற்றைக்குள்ளிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொன்னாலையில் பற்றைக்குள்ளிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்.பொன்னாலை சந்திக்கு அருகில் உள்ள சிறு பற்றைக்குள்ளிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காண முடியாதளவிற்கு  பழுதடைந்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு