யாழ்.மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தீபாவளி வியாபாரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தீபாவளி வியாபாரம்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புத்தாடை கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, யாழ்.மாநகர சபைக்குட்பட்ட நகர பகுதி, முனிஸ்வரா வீதியில் உள்ள அங்காடி கடைத் தொகுதிகளில் புத்தாடை கொள்வனவுக்காக வருகை தரும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு