கொழும்பு - புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து! 17 பேர் படுகாயம், 6 பேரின் நிலை கவலைக்கிடம்...

ஆசிரியர் - Editor I
கொழும்பு - புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து! 17 பேர் படுகாயம், 6 பேரின் நிலை கவலைக்கிடம்...

புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுடன் 17 பேர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுகிறது.

மேலும் தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களம் 07 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு