சுகாதார அமைச்சிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஹெகலிய ரம்புக்வெல! புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண..

ஆசிரியர் - Editor I
சுகாதார அமைச்சிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஹெகலிய ரம்புக்வெல! புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண..

இன்று திங்கட்கிழமை (23) காலை நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றனர்.

அதேவேளை, ரமேஷ் பத்திரன, கைத்தொழில் அமைச்சுக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும்,  ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக பெருந்தோட்டத் தொழில் முயற்சிகள்(அமைச்சரவை அந்தஸ்தற்ற)  அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு