SuperTopAds

யாழில் தமிழ் எம்.பிக்களுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு!

ஆசிரியர் - Editor I
யாழில் தமிழ் எம்.பிக்களுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு!

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பென்னி மோர்டான்ட்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று பிற்பகல் 7மணியளவில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்தன், இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் (Andrew Patrick) ஆகியோர் கலந்துகொண்டனர்.