யாழில் இருந்து கொழும்பு சென்ற புகைரதத்தில் போதை ஆசாமி அடாவடி! தப்பி ஓடியபோது நடந்த தரமான சம்பவம்...

ஆசிரியர் - Editor I
யாழில் இருந்து கொழும்பு சென்ற புகைரதத்தில் போதை ஆசாமி அடாவடி! தப்பி ஓடியபோது நடந்த தரமான சம்பவம்...

நேற்றிரவு (11) யாழ்ப்பாணம் - கொழும்பு ரயிலில் மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட மோதல் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

அச்சத்தில் இருந்த மக்கள் புகையித பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, அவர்களின் தலையீட்டின் பின்னர் மோதலில் ஈடுபட்டவர் கிளிநொச்சி புகையிரதத்தில் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.

அவர் அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்தபோது அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடித்து நைய புடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் நீண்ட நேர தாமதத்தின் பின்னர் பயணிக்கும் நிலை மக்களிற்கு ஏற்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு