இ.போ.ச பேருந்து - கொள்கலன் பூரவூர்தி நேருக்கு நேர் மோதி விபத்து! 22 பேர் படுகாயம், 4 பேரின் நிலை கவலைக்கிடம்...

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்து - கொள்கலன் பூரவூர்தி நேருக்கு நேர் மோதி விபத்து! 22 பேர் படுகாயம், 4 பேரின் நிலை கவலைக்கிடம்...

இ.போ.ச பேருந்தும் கொள்கலன் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நிட்டம்புவ - கஜூகம பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், 22 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் இருந்து பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 22 பேர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு