இம்முறை பிக்பாஸில் மிகப்பெரும் கலவரம் உறுதி!! யார் வருகிறார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வளங்குகின்றார். இந்நிலையில் அதன் 7 ஆவது சீசன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த முறை இவர்கள் தான் போட்டியாளர்கள் என ஏற்கனவே பல தகவல்கள் உலா வருகின்றது. அவ்வகையில் தற்போது ராஜா ராணி 2 புகழ் வி ஜே அர்ச்சணா இதில் பங்கேற்பதாக தகவல் உள்ளது.
இவர் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவது உறுதி என்றால் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் கலவரம் உறுதி.
ஏனெனில் அந்த சீரியலிலும் சரி, நிஜத்திலும் சரி அர்ச்சணா அதிரடியான ஆள் தான்.