நல்லூர் கந்தசுவாமி ஆலய ஒருமுக திருவிழா...

ஆசிரியர் - Editor I
நல்லூர் கந்தசுவாமி ஆலய ஒருமுக திருவிழா...

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 22ஆவது நாள் ஒருமுகத் திருவிழா இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று திங்கட்கிழமை(11)மாலை முருகப்பெருமான் வள்ளி தெய்வாணை சகிதம் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் வழங்கினர்.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நாளை செவ்வாய்க்கிழமை(12) மாலை சப்பரத் திருவிழாவும் 13ம் திகதி காலை தேர்த்திருவிழாவும் 14ம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு