க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் பெளதீக மற்றும் உயிரியல் விஞ்ஞான பிரிவுகளில் புதிய சாதனை..

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் பெளதீக மற்றும் உயிரியல் விஞ்ஞான பிரிவுகளில் புதிய சாதனை..

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பௌதிக பிரிவில்  6 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும்

யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர்.

மாணவர்களில் விவரம் வருமாறு,


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு