மீண்டும் உயர்கிறது சமையல் எரிவாயு விலை!!

ஆசிரியர் - Editor I
மீண்டும் உயர்கிறது சமையல் எரிவாயு விலை!!

சமையல் எரிவாயு புதிய விலை தொடர்பான அறிவித்தல் வெள்ளிக்கிழமை (04) வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு  மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 85 டொலரால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு