யாழ்.கோண்டாவில் பகுதியில் வர்த்தக நிலையம் தீக்கிரை...

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் பகுதியில் வர்த்தக நிலையம் தீக்கிரை...

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை(03) நண்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் வாகன ரயர் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு