புனித பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம்...

ஆசிரியர் - Editor I
புனித பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம்...

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பிறாயன் ஊடக்வே இன்று நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் சென்றுள்ளார். 

அவருடன் யாழ்.மாவட்ட குரு முதல்வரும் சென்றிருந்தார்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு