SuperTopAds

ஒரு லட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து கூலி படையை பயன்படுத்தி தாக்குதல்! பெண் உட்பட 4 பேர் கைது...

ஆசிரியர் - Editor I
ஒரு லட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து கூலி படையை பயன்படுத்தி தாக்குதல்! பெண் உட்பட 4 பேர் கைது...

குடும்ப தகராறு காரணமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து கூலிப்படையை பயன்படுத்தி நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரியாவில் பணிபுரியும்  ஒருவர்,  தனது மனைவி மூலம் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவுக்கு ஒப்பந்தம்  கொடுத்து கூலிப்படை மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெபுவன, தொம்பதொட, யதவர பிரதேசங்களைச் சேர்ந்த 22, 25 மற்றும் 45 வயதுடையவர்களும், அயல் பிரதேசத்தில் வசிக்கும் கொரியாவிலிருந்து 

இந்தத் திட்டத்தைச் செயற்படுத்திய சந்தேக நபரின் மனைவியுமே இந்தச் சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.