ஆந்திராவில் உருவாகும் 108 அடி உயர ஸ்ரீராமர் சிலை

ஆசிரியர் - Editor II
ஆந்திராவில் உருவாகும் 108 அடி உயர ஸ்ரீராமர் சிலை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், மந்திராலயம் அருகே எமிங்கனூரு எனும் ஊரில் 10 ஏக்கரில், 300 கோடி ரூபா செலவில் 108 அடி உயரத்தில் ஸ்ரீராமரின் பஞ்சலோக சிலை நிறுவப்பட உள்ளது. 

ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி மடம் சார்பில் இச்சிலை நிறுவப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடியோ காணொலி மூலம் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு