ஹோட்டல் அறையில் ஆணின் தலை இல்லாத நிர்வாண சடலம்!! -சிக்கிய மருத்துவரும் அவரது மகளும்-

ஆசிரியர் - Editor II
ஹோட்டல் அறையில் ஆணின் தலை இல்லாத நிர்வாண சடலம்!! -சிக்கிய மருத்துவரும் அவரது மகளும்-

ஜப்பானில் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் ஆணின் தலை இல்லாத நிர்வாண சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒரு மருத்துவர் மற்றும் அவரது மகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திகிலை ஏற்படுத்தும் இந்த சம்பவமானது ஜூலை முதல் வாரத்தில் சப்போரோ மாவட்டத்தில் சுசுகினோ பகுதியிலேயே நடந்துள்ளது. 

வழக்கமான சுத்தம் செய்யும் நடவடிக்கையின் போது குறிப்பிட்ட அறையின் குளியலறை பகுதியில் ஆணின் தலை இல்லாத நிர்வாண சடலம் கண்டு ஹோட்டல் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மட்டுமின்றி, அந்த உடலின் தலையை அப்பகுதியில் எங்கும் காணாமல் திணறினர். இந்த நிலையில், திங்கட்கிழமை தொடர்புடைய விவகாரத்தில் மருத்துவர் ஒருவரும் அவரது மகலும் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பொலிஸார் தெரிவிக்கையில்:- ஹோட்டலில் இருந்து வெட்டப்பட்ட தலையுடன் சந்தேக நபர்கள் வெளியேறி, வீதியோரத்தில் தலையை மறைவு செய்தனர் என்றே குறிப்பிடுகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு