புடினின் கோரிக்கையை நிராகரித்த வாக்னர் படை

ஆசிரியர் - Editor II
புடினின் கோரிக்கையை நிராகரித்த வாக்னர் படை

கூலிப்படைத் தலைவருக்கு புடின் சலுகை ஒன்றை முன்வைத்ததாகவும் அதை அவர் முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாக்னர் கூலிப்படையினரை ரஷ்ய இராணுவத்தில் இணைய புடின் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் புடினே தெரிவித்துள்ளார். 

இராணுவ தளபதிகள் பலர் தனது திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள புடின், ஆனாலும், Prigozhin தனது திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக புடின் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை ஏற்றுக்கொள்ள தனது வீரர்கள் மறுத்துவிட்டதாக Prigozhin தெரிவித்ததாக புடின் தெரிவித்துள்ளார். 

இந்த பேச்சுவார்த்தைகள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்ததாகக் கூறப்படும் ஜூன் 23, 24 ஆம் திகதிகளுக்கு சில நாட்களுக்குப் பின் நடந்ததாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு