யாழில், மகனுடன் வசித்து வந்த முதியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் னது மகனுடன் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.