சாராயம் மற்றும் பியர் விலை அதிகரிக்கப்பட்டது!!

ஆசிரியர் - Editor I
சாராயம் மற்றும் பியர் விலை அதிகரிக்கப்பட்டது!!

மதுபானங்களின் விலையை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது.

இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு