மேலும் குறைகிறது லிட்ரோ சமையல் எரிவாயு விலை!

ஆசிரியர் - Editor I
மேலும் குறைகிறது லிட்ரோ சமையல் எரிவாயு விலை!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை மேலும்  குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் இன்று திங்கட்கிழமை (26) தெரிவித்துள்ளார்.

புதிய விலைக் குறைப்பை  ஜூலை முதல்  அமுலுக்கு கொண்டுவர தீர்மனிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர்  கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு