மாமனிதர் ரவிராஜின் ஐனன தினம் யாழ்.சாவகச்சேரியில் அனுட்டிப்பு!

ஆசிரியர் - Editor I
மாமனிதர் ரவிராஜின் ஐனன தினம் யாழ்.சாவகச்சேரியில் அனுட்டிப்பு!

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 61ஆவது ஜனன தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது உருவ சிலைக்கு  இன்று மலர் மாலை அணிவித்து சுடரேற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் சசிகலா ரவிராஜ், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு