யாழ்.புங்குடுதீவு - கண்ணகையம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவு - கண்ணகையம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று..

யாழ்.புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும்  ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(25) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு