புகழ்பெற்ற யாழ்.பாசையூர் அந்தோனியார் ஆலய தேர் பவனி..

ஆசிரியர் - Editor I
புகழ்பெற்ற யாழ்.பாசையூர் அந்தோனியார் ஆலய தேர் பவனி..

புகழ்பெற்ற யாழ்ப்பாணம் - பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த தேர் பவனி நேற்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பாஷையூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமான  நிலையில்  திருச்சொரூப தேர்ப் பவனி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு