வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கிறார்...
வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.