வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவியேற்ற வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி...

ஆசிரியர் - Editor I
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவியேற்ற வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி...

வடமாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி பதவியேற்றுள்ளார். 

வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும்வரை சத்தியமூர்த்தி யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக 

இக்கடமையை ஆற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு