வடக்கு - கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்...

ஆசிரியர் - Editor I
வடக்கு - கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்...

வடக்கு - கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், 

வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு