இலங்கையில் மீண்டும் உணரப்பட்டுள்ள நிலநடுக்கம்!!
கதிர்காமம் - லுனுகம்வெஹற பகுதியில் நேற்று இரவு 10.15 மணியளவில் 2.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருப்பதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம் தொிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.