வடக்கு /கிழக்கு/ வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி நீக்கம்..

ஆசிரியர் - Editor I
வடக்கு /கிழக்கு/ வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி நீக்கம்..

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17) நியமிக்கப்படவுள்ளனர். குறித்த அறிவிப்பை ஐனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு