யாழ்.பல்கலைகழக மாணவன் உட்பட இருவர் பெருமளவு போலி நாணய தாள்களுடன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவன் உட்பட இருவர் பெருமளவு போலி நாணய தாள்களுடன் கைது..

பெருமளவு போலி நாணயத்தாள்களுடன் யாழ்.பல்கலைகழக மாணவன் மற்றும் ஆட்டோ சாரதி ஆகியோர் பளை பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். 

5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 250 உம், 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 27 யும் பொலிஸார் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு