இந்திய இசைக் கலைஞர்கள் குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்.வருகை..

ஆசிரியர் - Editor I
இந்திய இசைக் கலைஞர்கள் குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்.வருகை..

யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள இசை நிகழ்வில் பங்கேற்கவுள்ள இந்தியக்கலைஞர்கள் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.

இந்தக் குழாமில் விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களான சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மூக்குத்தி முருகன், மானசி, ஹரிபிரியாவுடன் கலக்கப்போவது யாரு புகழ் காமெடி நடிகர் குரேஷியும் உள்ளனர்.

இவர்கள் பங்கேற்கும் மாபெரும் கலை நிகழ்வு நாளை மாலை யாழ். முற்றவெளி திறந்த அரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு