கத்திக் குத்துக்கு இலக்கான தந்தையும், மகனும்! வைத்தியசாலையிலும் கடும் தகராறு..
குடும்ப தகராறினால் கத்திக் குத்துக்கு இலக்கான தந்தையும், மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கத்திக் குத்து தாக்குதல் நடத்திய நபரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கட்டுபொத மதுபானசாலைக்கு முன்பாக இந்த கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
கட்டுபொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.