வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலய மகா லிங்கம் உட்பட விக்கிரகங்களை உடைத்து காட்டுமிராண்டிகள் அட்டகாசம்..!
வவுனியா வடக்கு ஒலுமடு வெட்டுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டுள்ளது.
மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கமும் அகற்றப்பட்டுப் புதருக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.