யாழ்.பல்கலைகழக களஞ்சியத்திலிருந்து சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக களஞ்சியத்திலிருந்து சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவு!

யாழ்.பல்கலைகழக களஞ்சியத்திலிருந்து ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மின் பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பல்கலைகழக பராமரிப்பு கிளையின் களஞ்சியசாலையிலிருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டடப் பொருட்கள் நீண்டகாலமாக களவாடப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்குள் சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மின் இணைப்பு வயர்கள், கட்டுக் கட்டாக காணாமல்போயுள்ளன. 

இதனை அறிந்துகொண்ட நிர்வாகம் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளது. அதனடிப்பயைில் பெலி

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு