பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் யாழ்ப்பாணம் வருகை..

ஆசிரியர் - Editor I
பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் யாழ்ப்பாணம் வருகை..

தென்னிந்திய சினிமா பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். 

பிரபல தொலைக்காட்டி ஒன்றின் நிகழ்ச்சி படப்பிடிப்பிற்காக இவர் இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு