SuperTopAds

340 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவு, அடுத்த கட்டம் என்ன? பிரதமர் - ஆளுநர்கள் இடையில் பேச்சு...

ஆசிரியர் - Editor I
340 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவு, அடுத்த கட்டம் என்ன? பிரதமர் - ஆளுநர்கள் இடையில் பேச்சு...

340 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், அந்த நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. 

ஆளுநர்களான டிக்கிரி கொப்பேகடுவ (சப்ரகமுவ), வசந்த கர்ணகொட (வடமேற்கு), எம்.ஜே.எம்.முசம்மில் (ஊவா), மஹீபால ஹேரத் (வடமத்திய), வில்லி கமகே (தெற்கு), லலித் யூ. கமகே (மத்திய), அனுராதா யஹம்பத் (கிழக்கு), 

ரொஷான் குணதிலக்க. மேற்கு), ஜீவன் திசராஜா (வடக்கு), ஆகியோர் கலந்து கொண்டனர்.