திருகோணமலையில் 3 ரிக்டர் அளவில் நில நடுக்கம்!

ஆசிரியர் - Editor I
திருகோணமலையில் 3 ரிக்டர் அளவில் நில நடுக்கம்!

திருகோணமலை - குமரன்கடவளை பகுதியில் இன்று காலை 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகம் தொிவித்திருக்கின்றது. 

மேலும் கிரிந்தவில் 2.6 ரிக்டர் அளவுகோலில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் குறிப்பிட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு