SuperTopAds

வட்ஸ்அப் மூலம் 11ம் வகுப்பு மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த பிரதி அதிபர் சிக்கினார்!

ஆசிரியர் - Editor I
வட்ஸ்அப் மூலம் 11ம் வகுப்பு மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த பிரதி அதிபர் சிக்கினார்!

தரம் 11ல் கல்வி கற்றும் மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் மூலம் அனுப்பிய பாடசாலை பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாட்ஸ்அப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை நாட்களில் குறித்த மாணவியை அலுவலகத்துக்கு வரவழைத்து 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியமையும் விசாரணக்களில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.